Connect with us

விஜய்யின் மகன் படத்திற்கு இவர்தான் ஹீரோவா??பூஜையும் சத்தமில்லாமல் முடிந்து விட்டதா?!

Cinema News

விஜய்யின் மகன் படத்திற்கு இவர்தான் ஹீரோவா??பூஜையும் சத்தமில்லாமல் முடிந்து விட்டதா?!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் என்ட்ரி கொடுத்துவிட்டார்…அவரின் இந்த என்ட்ரி யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்லலாம்…தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரை போல் இவர் இயக்குனர் ஐடியா எடுத்துள்ள நிலையில் இவருடைய முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது அதனை பற்றிய புகைப்படங்கள் முன்பே வந்திருந்தது..

இந்த படத்தின் அறிவிப்பு வந்ததே ஷாக்கிங் ஆக இருந்தாலும் கூட யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்க போகிறார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது…பலரும் விஜய் இருப்பார் என நினைத்த நேரத்தில் அவர் கிடையாது என சொல்லப்பட்டது..

அதன்படி இப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க கமிட்டாகியுள்ளார் என சொல்லப்படுகின்றது…அதனை போல் யுவன் ஷங்கர் ராஜா தான் சஞ்சய்யின் அறிமுக படத்திற்கு இசையமைக்கிறாராம் சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது…அதன் வீடியோ new year ஸ்பெஷல் என தெரிகின்றது..

இந்நிலையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கவின், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் மூவரும் இப்படத்தில் கமிட்டானதாக தகவல் வெளிவந்து வைரலாக பேசப்பட்டது இருந்தாலும் அதிகார பூர்வமாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளரை பதம் பார்த்த ஹர்திக்..!!

More in Cinema News

To Top