Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கவினின் ஸ்டார் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கவினின் ஸ்டார் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் கவினின் ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் இலன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான படம் ஸ்டார் . ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த இந்த படம் சிலபல காரணங்களால் கவின் கைக்கு வர எந்த வித தட்டுதடுங்களும் இன்றி சிறப்பான வகையில் உருவானது.

கவின் , இலன் , யுவன் சங்கர் ராஜா காம்போவில் சிறப்பாக தரமாக உருவான இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படமும் நல்ல பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் கவினின் ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திரையரங்குளில் வெளியான முதல் நாளே ஸ்டார் படம் ரூ 3.78 – 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் ஸ்டார் படத்தின் வசூல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top