Connect with us

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அணைத்து பாகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் அரண்மனை 4 . சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் சுந்தர் சி-க்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் வருவதாக சொல்லப்படும் நிலையில் இது வரை இப்படம் 46 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரண்டு பாகங்ககளாக உருவாகிறதா இளையராஜாவின் பயோபிக்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top