Connect with us

விஜயகுமாரின் அடுத்த புரட்சி – வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

விஜயகுமாரின் அடுத்த புரட்சி – வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் உருவாக்கி உள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் உறியடி என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் விஜய்குமார்.

நடிப்பு இயக்கம் என இரண்டிலும் தனது முழு உழைப்பை அயராது கொடுத்து வரும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே எலக்சன் .

தமிழ் இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது . இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எலக்சன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

கட்சிக்காரனுக்கு அடையாளமே கரவேஷ்டியும் துண்டும் தான் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த ட்ரைலரில் அரசியல் கட்சியின் அடிப்படை தொண்டனின் முக்கியத்துவம் குறித்து படம் பேசும் என தெரிகிறது.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த ஊரில் ராயன் - குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top