Connect with us

ஜிகர்தண்டா படத்தின் மாமதுர வீடியோ Song… தியேட்டரில் செம ஆட்டம் இருக்கும் போல..!

Cinema News

ஜிகர்தண்டா படத்தின் மாமதுர வீடியோ Song… தியேட்டரில் செம ஆட்டம் இருக்கும் போல..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது…வந்தது முதல் வரவேற்பு அதிகமாக இருந்து வருகின்றது..நாளை இப்படம் வர இருக்கின்றது..

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…இவருக்கு நிறைய நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்…கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்….ஏற்கனவே வந்த பாடல்கள் நல்ல ஹிட் அடித்தது..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது…இது பெரிதும் பேசவும் பட்டிருந்தது..இது கார்த்திக் சுப்புராஜின் ஸ்பெஷல் படம் என தெரிகின்றது..இந்நிலையில் ஸ்பெஷல் மேக்கிங் வீடியோ வந்து இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.. இந்நிலையில் செம ஹிட் ஆகிய மா மதுர பாடல் வீடியோ வந்து வைரல் ஆகி இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எதிரொலி : ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி..!!

More in Cinema News

To Top