Connect with us

பல மொழி படங்களில் பட்டயகிளப்பும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

Cinema News

பல மொழி படங்களில் பட்டயகிளப்பும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

திரையுலகில் 19 ஆண்டுகளுக்கு மேல் நடித்து பல மொழி படங்களில் பட்டயகிளப்பி வரும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த வெளியாகி வியக்க வைத்துள்ளது.

இந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. கடந்த 2005 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற ஹிந்தி படத்தில் தமன்னா நாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் மனோஜ் மஞ்சு நடித்த தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். இதனை அடுத்து மூன்றாவது படமாக அவர் தமிழில் ’கேடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடித்து வந்த தமன்னாவுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக்கொண்டே சென்றது .

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தற்போது மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் .’

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான அரண்மனை 4 படமும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது .

இந்நிலையில் திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது .

அதன்படி நடிகை தமன்னாவுக்கு , தற்போது 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாம் . மும்பையில் 20 கோடிக்கு மதிப்புள்ள வீடு இருக்கிறதாம். மேலும் ஹைதராபாத், சென்னையில் பல கோடிக்கு மதிப்புள்ள பிளாட்டும் உள்ளதாக கூறப்படுகிறது .

இதுமட்டுமல்லாமல் BMW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற பிரம்மாண்ட சொகுசு கார்களையும் நடிகை தமன்னா வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top