Connect with us

பிறந்தநாளில் 100 அடித்த கோலி..இந்திய அணியின் அபாரமான பேட்டிங்!

CWC23

பிறந்தநாளில் 100 அடித்த கோலி..இந்திய அணியின் அபாரமான பேட்டிங்!

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று 2 மணிக்கு துவங்கியது…ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன…இது மிக பெரிய போட்டியாக இருக்கின்றது..

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது…சிறப்பான ஒரு டீமாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது..7 ஆட்டங்களில் விளையாடி தோல்விகளை சந்திக்காமல் 14 புள்ளிகளை குவித்துபுள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியஅணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது…

விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எப்படியாவது சதம் அடிக்க வேண்டும் என்று பொறுமையாக விளையாடி வந்தார்….இந்த நிலையில் தான் பிறந்தநாளில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்…அதனை தொடர்ந்து இப்போது சதமும் விளாசி இருக்கின்றார்…இது சச்சின் ரெக்கார்டுடன் இணைந்து இருக்கின்றார்..

இன்றும் நல்ல ஆட்டம் இருக்கின்றது…முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் இந்தியா அடித்து இருக்கின்றார்…இதை எப்படி தென் ஆப்ரிக்கா அணி எடுக்கும் என்பது பொறுத்திருந்து பாப்போம்…

இந்த ரன்களை வைத்து இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்..அப்படி தோல்வி பெற்றால் ஆட்டம் மாறக்கூடும்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top