Connect with us

தோல்வியடைந்த சோகத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீரர்கள் – வைரல் போட்டோஸ்

CWC23

தோல்வியடைந்த சோகத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீரர்கள் – வைரல் போட்டோஸ்

உலககோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் இந்திய அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக வலம் வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று மந்தமாக ஆடியதால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் உலககோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் இந்திய அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top