Connect with us

Record Breaking சம்பவத்தை செய்த இந்தியா அணி..தென் ஆப்பிரிக்கா அணியை கதிகலங்க வைத்த India அணி!

CWC23

Record Breaking சம்பவத்தை செய்த இந்தியா அணி..தென் ஆப்பிரிக்கா அணியை கதிகலங்க வைத்த India அணி!

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று 2 மணிக்கு துவங்கியது இந்த ஆட்டம் இந்திய அணிக்கு சொந்தமாக இருந்தது என்றும் சொல்லலாம்…ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதியது…இது மிக பெரிய போட்டியாக எதிர்பார்க்க பட்டது என்றும் சொல்லலாம்…

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது…சிறப்பான ஒரு டீமாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது..7 ஆட்டங்களில் விளையாடி தோல்விகளை சந்திக்காமல் 14 புள்ளிகளை குவித்துபுள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது…இன்று 8ஆவது ஆட்டம் விளையாடி 16 புள்ளிகளுடன் இருக்கின்றது…

விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அதற்காகவே எப்படியாவது சதம் அடிக்க வேண்டும் என்று பொறுமையாக விளையாடி வந்தார்….இந்த நிலையில் தான் பிறந்தநாளில் சதமும் விளாசி இருந்தார்…இது சச்சின் ரெக்கார்டுடன் இணைந்து இருக்கின்றார்..இப்படி பல சிறப்புடன் ஆட்டம் இருந்து முடிந்து உள்ளது…

இன்றும் நல்ல ஆட்டம் இருக்கின்றது…முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் இந்தியா அடித்து இருக்கின்றார்…இதை எப்படி தென் ஆப்ரிக்கா அணி எடுக்கும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர்..ஆனால் அப்படியே கதை மாறி இருக்கின்றது…

தென் ஆப்ரிக்கா அணி 83 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆகியது..243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை பெற்றுள்ளது..இதில் ஜடேஜா 5 விக்கெட்,குலதீப் 2 விக்கெட்,ஷமி 2 விக்கெட்,சிராஜ் 1 என டீமாக சம்பவம் செய்து இருக்கின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம் - தாமதமின்றி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in CWC23

To Top