Connect with us

வாரிசு ஜோடிகளின் பிரிவு கிட்டத்தட்ட உறுதி ஆயிடுச்சு போல இருக்கே!

Cinema News

வாரிசு ஜோடிகளின் பிரிவு கிட்டத்தட்ட உறுதி ஆயிடுச்சு போல இருக்கே!

இப்போ சோஷியல் மீடியா முழுசும் இந்த வாரிசு ஜோடியைப் பற்றின விவாகரத்து பேச்சுதான் ஹாட் டாபிக்.

ஆனா நடிகர் தரப்புல இருந்து அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை, இது வெறும் வதந்திதான் அப்படின்னு விளக்கம் கொடுத்திருக்காங்க. இருந்தாலும் இந்தப் பிரிவு கிட்டத்தட்ட உறுதியாகிடுச்சுன்னு ஒரு பக்கம் பேச்சு போயிட்டு இருக்கு.

இந்த வருஷம் கணவரோட பிறந்தநாளுக்கு மனைவி ஒரு வாழ்த்துக்கூட சொல்லலையாம். இதை வச்சுத்தான் இப்போ பலரும் பலவிதமா பேசிட்டு இருக்காங்க.

இதற்கிடையில் விரைவில் விவாகரத்து அறிவிப்பு வரப்போகுதுன்னும் ஒரு பேச்சு அடிபடுது.

ஆனா இந்த விஷயத்துல ஒரே ஒரு நடிகை மட்டும் ரொம்பவே ஆனந்தமா இருக்காங்களாம். அது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவுக்கு இந்த வருஷம் உண்மையிலேயே ஜாக்பாட் வருஷம் தான்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top