Connect with us

இந்தியா – தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை..வெற்றி யாருக்கு!Ind vs Sa

CWC23

இந்தியா – தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை..வெற்றி யாருக்கு!Ind vs Sa

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று 2 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன…இது மிக பெரிய போட்டியாக இருக்கின்றது..

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது…சிறப்பான ஒரு டீமாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது..7 ஆட்டங்களில் விளையாடி தோல்விகளை சந்திக்காமல் 14 புள்ளிகளை குவித்துபுள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியஅணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது…

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்..அப்படி தோல்வி பெற்றால் ஆட்டம் மாறக்கூடும்..

தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் 6 வெற்றி ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியும் அரை இறுதியில் நுழைவது உறுதியாகி உள்ளது…அதனால் இன்று நடக்கும் இந்த ஆட்டம் மிகவும் பெரிதாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top