Connect with us

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்..!! கொஞ்சம் ஓவரா புகழ்ந்துட்டாரோ..

CWC23

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்..!! கொஞ்சம் ஓவரா புகழ்ந்துட்டாரோ..

நாளை தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ள நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து சூர்யா தாறுமாறாக புகழ்ந்து பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக வலம் வருகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அணி நாளை விளையாட உள்ளது இந்தியவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் நாளை தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.

விசாக், திருவனந்தபுரம், கவுகாத்தி, ராய்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இந்த தொடர் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த டி20 தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் . மேலும் சில நாளுக்கு முன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட போகும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ள நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து சூர்யா தாறுமாறாக புகழ்ந்து பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக வலம் வருகிறது.

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சிக்கு SKY புகழாரம் :

“ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ரோஹித் ஷர்மா உலக கோப்பையில் செயல்பட்டார். அவரை நினைத்து நாங்கள் பெருமைப் படுகிறோம். ரோஹித்தை போலவே நானும் சிறப்பான கேப்டனாக செயல்படுவேன் என நம்புகிறேன்” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த டி20 தொடரில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in CWC23

To Top