Connect with us

₹200 கோடி சொத்து மதிப்பு! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இன்னொரு முகம் தெரியுமா?

Cinema News

₹200 கோடி சொத்து மதிப்பு! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இன்னொரு முகம் தெரியுமா?

இன்னைக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்தநாள்! 42 வயதை எட்டியிருக்கிற நயன்தாராவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்க்கலாம்.

சினிமாவில் ஒரு படத்துக்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குற அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நயன்தாரா. அவருடைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் இருக்கும்னு சொல்லப்படுது.

ஆனா சினிமா மட்டும் தான் அவருடைய உலகம்னு நினைச்சிடாதீங்க!

கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வர்றார். அதோட nine ஸ்கின், ஃபெமி nine உள்ளிட்ட அழகு மற்றும் பெண்களுக்கான தயாரிப்புகள் தொடர்பான தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறார்.

ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், தொழில்முனைவோராகவும் தன்னுடைய இடத்தை உருவாக்கியிருக்கிறார் நயன்தாரா.

திரையில் நட்சத்திரம்… திரைக்கு வெளியே தொழிலதிபர்! இதுதான் நயன்தாராவின் இன்னொரு முகம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லேடி சூப்பர் ஸ்டார்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோனி ஓய்வு அறிவிப்பு! CSK அணியில் புதிய அவதாரம்.. இனி தலயின் அடுத்த வேட்டை இப்படித்தானா?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top