Connect with us

தோல்வி படங்களிலும் சாதனை படைத்து வரும் கங்கனா.. ஆச்சிரியத்தில் பாலிவுட் திரையுலகம்!

Cinema News

தோல்வி படங்களிலும் சாதனை படைத்து வரும் கங்கனா.. ஆச்சிரியத்தில் பாலிவுட் திரையுலகம்!

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள்…கடந்த மாதம் இவர் நடிப்பில் தேஜஸ் என்ற படம் வெளியானது இந்த படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார்…

இப்படம் ரிலீசான முதல் நாளிலிருந்தே கூட்டம் வரவில்லை அதனால் திரையரங்குகளில் கூட்டம் வராததால் அந்த படத்தை நீக்கிவிட்டனர்.அதுமட்டுமின்றி கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2, தாக்கட், தலைவி, பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி போன்ற படங்களும் தோல்வியை சந்தித்தது…இது அவருக்கு பெரும் மார்க்கெட் இழப்பாக இருக்கும் என அனைவருமே சொல்லி வருகின்றனர்…

இவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்திப்பதால் கவலை அடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது…பல இடங்களுக்கு வராமல் இவர் இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகின்றது..

மேலும் தொடர்ந்து 10 படங்கள் தோல்வியடைந்த நிலையில் ஒரு சாதனையை படைத்தது இருக்கிறார் கங்கனா தொடர் 10 படங்கள் தோல்வி கொடுத்து வேறு யாரும் புரியாத சாதனையை செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்…இது விமர்சனம் என்றாலும் ட்ரெண்டிங்கில் இவர் இருக்கின்றார்..இந்த தகவல் வைரலாகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழில் ஒரு தரமான படம் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு - வாழை படத்தை தாறுமாறாக புகழ்ந்த ரஜினிகாந்த்..!!

More in Cinema News

To Top