Connect with us

ஆபாச உடையில் ராஷ்மிக்கா…என்ன இப்படி ஒரு நிலையா??

Cinema News

ஆபாச உடையில் ராஷ்மிக்கா…என்ன இப்படி ஒரு நிலையா??

இப்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் பல விஷயங்கள் நடக்கின்றது…வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கொடுக்கிறதோ அதே போல அதில் எக்கச்சக்கமான ஆபத்துக்களும் இருப்பதை அனைவராலும் மாற்ற முடியாது.

சமீபமாக டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை டெக்னாலஜி…இது பல விதத்தில் சர்ச்சை தருகின்றது…இதைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை ஈஸியாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும் என்பது தெரிந்த ஒன்றாகும்…

அண்மையில் கூட தமன்னாவின் காவாலா டான்ஸ் வீடியோவை நடிகை சிம்ரன் ஆடியது போல் அப்படியே தத்ரூபமாக மாற்றி காட்டி இருந்தது இந்த டெக்னாலஜி.அப்போது அந்த வீடியோவுக்கு பலரும் தத்ரூபமாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.

நடிகை சிம்ரன் கூட அந்த வீடியோவை பார்த்து தான் நடனமாடியது போல் இருப்பதாக கூறி ஆச்சர்யத்தில் திளைத்துப் போனார்…

அந்த டெக்னாலஜியின் ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கிறது.அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது…இதை பார்த்த ரசிகர்கள் என்ன இது இப்படி ஒரு கேவலமான நிகழ்வா என பலரும் விமர்சித்து வருகின்றனர்…இது சரி இல்லை என நிறைய புகார்கள் வருகின்றது,..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்மபூஷன் விருது பெற்ற அஜித், பூரிப்பில் ஷாலினி!

More in Cinema News

To Top