Connect with us

Kamal234 படத்தில் இணைந்த உலக அழகி…யார் தெரியுமா??வைரலாகும் அப்டேட்!

Cinema News

Kamal234 படத்தில் இணைந்த உலக அழகி…யார் தெரியுமா??வைரலாகும் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் கமல் 234…இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது…அதனை தொடர்ந்து புகைப்படம் கூட வந்தது சமீபத்தில்…

இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு கமல் – மணிரத்தினம் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி ஸ்பெஷல் வீடியோ வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தின் டைட்டிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…

அப்படி இருக்கும் நிலையில் இப்படத்தில் இணைந்த துல்கர் சல்மான் புகைப்படம் வந்தது அதனை தொடர்ந்து திரிஷாவும் உள்ளார் என புகைப்படம் இப்போது வந்து வைரல் ஆகி வருகின்றது…

இந்த நிலையில் இந்த படத்திற்கு நாயகன் சம்பந்தப்பட்ட டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.கமல் மற்றும் மணிரத்னம் இணைந்த நாயகன் திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கமல் 234 எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் ரசிகர்கள்…

இன்று மாலை வரும் வீடியோவில் டைட்டில் மற்றும் பல முக்கிய விஷயங்கள் தெரியும் என எதிர்பார்க்க படுகின்றது..பொறுத்திருந்து பாப்போம் எப்படி பட்ட படமாக இருக்கும் என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரு பெரும் OTT தளங்களில் நகுலின் வாஸ்கோடகாமா திரைப்படம்..!!

More in Cinema News

To Top