Connect with us

“சிறப்பான ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு Injury..பாதி ஆட்டத்தில் வெளியேறினார்..! Ind vs Nz …”

CWC23

“சிறப்பான ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு Injury..பாதி ஆட்டத்தில் வெளியேறினார்..! Ind vs Nz …”

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் – இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியுடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகின்றது…இந்த ஆட்டத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது…அதன்படியே இந்திய அணி சிறந்த ஆட்டத்தை கொடுத்து வருகின்றது…

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து அரை இறுதியில் நுழைந்துள்ளது…தோல்வியே இல்லாமல் கிடைத்த வெற்றி இதுவாகும் என்றும் சொல்லலாம்…இன்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகின்றது…

அதன்படி ரோஹித் 47 ரன்களில் ஆட்டமிழக்க..நிதானமாக ஆடி வந்தார் கில் மற்றும் கோலி..அதில் கில் 79 ரன்கள் அடித்த நிலையில்..Injury ஆகி retired hit ஆகிவிட்டார்..அதனால் அதன் பின் ஸ்ரேயஸ் வந்து விளையாடி வருகின்றார்..இப்படி ஒரு மேட்சில் இப்படி ஒரு நிலையா என்ற நிலை இருந்து வருகின்றது,கோலி 50 ரன்களை தாண்டி இந்த ஆட்டத்திலும் சிறந்த இடத்தை பிடித்து இருக்கின்றார்…

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த நிலையில் அதன் பின்னர் அடுத்தடுத்து 4 தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளானது…இன்றும் நிலை சுமார் தான் என தெரிகிறது பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க இருக்கு என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top