Connect with us

சன் டிவி சீரியல் நடிகருக்கு சிறப்பாக முடிந்த திருமணம்..வைரலாகும் புகைப்படம்!

Cinema News

சன் டிவி சீரியல் நடிகருக்கு சிறப்பாக முடிந்த திருமணம்..வைரலாகும் புகைப்படம்!

நம்முடைய தமிழ் நாட்டில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் நிச்சயமாக அது சன் தான்…இப்போது பல சேனல் சீரியல் போட்டாலும் இதற்கு ஸ்பெஷல் இடம் உண்டு என்று சொல்லலாம்..அப்படி உள்ள ஒரு சேனல் இவர்கள்,இவர்கள் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து ஏகப்பட்ட தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்..இன்றும் டாப்பில் இருக்கின்றனர்..

இப்போது காலை 10 மணிக்கு ஆரம்பித்து இடையில் 3 மணி நேரம் படம் அதைத்தாண்டி இரவு 10 மணி படம் இடையில் சீரியல்கள் மட்டுமே தான்…மாலை நேரத்தில் வெற்றிகரமாக ஓடும் தொடர்களில் ஒன்று வானத்தை போல இதில் அண்ணன்-தங்கையின் பாசத்தை உணர்த்தும் வகையில் இருக்கின்றது…இந்த தொடரில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டும் வருகிறது…

இந்த தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஷ்வின் கார்த்தி…இவருக்கு நிறைய அடையாளம் இருக்கின்றது..அதாவது ஆர்ஜேவாக தனது கேரியரை ஆரம்பித்து இன்று சீரியல்களில் முக்கிய நடிகராக நடித்து வருகிறார்…பல படங்களிலும் நல்ல ரோலில் நடித்து இருக்கின்றார் இவர்…

இவர் தனது காதலியான காயத்ரி என்பவருடன் அண்மையில் நிச்சதார்த்தம் செய்து முடித்தார் தற்போது இந்த ஜோடிக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது..அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..இவர்களது திருமணம் கடந்த ஞாற்றுக்கிழமை நடந்து முடிந்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசத்தலான அம்சங்களுடன் வெளியானது புதிய Apple Airpods 4..!!

More in Cinema News

To Top