Connect with us

அஜித் நடிக்கும் ‘Good Bad Ugly’ படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

Cinema News

அஜித் நடிக்கும் ‘Good Bad Ugly’ படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் 63வது படமான Good Bad Ugly படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் 63வது படத்தை மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் . இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இத்திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பதா திராவிட மாடல்..? - அன்புமணி காட்டம்..!!

More in Cinema News

To Top