Connect with us

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர் – அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!!!

Cinema News

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர் – அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த அருள்மணி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நடிகரும், அரசியல் பிரமுகரான அருள்மணி திரைப்படங்களில் நடித்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபட்டு வந்துள்ளார் . மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் அதிமுக கட்சியில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த அருள்மணி கடத்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரதில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பிரச்சார பணிகளில் இருந்து ஓய்வு எடுப்பதற்காக இன்று சென்னைக்கு வந்துள்ள அருள்மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அருள்மணியின் மறைவு அவரது ரசிகர்கள், அதிமுக தொண்டர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top