Connect with us

16 வருடங்களை நிறைவு செய்த பொல்லாதவன் திரைப்படம்..தனுஷ் வெற்றி காம்போவின் முதல் வெற்றி படைப்பு!

Cinema News

16 வருடங்களை நிறைவு செய்த பொல்லாதவன் திரைப்படம்..தனுஷ் வெற்றி காம்போவின் முதல் வெற்றி படைப்பு!

பொல்லாதவன் திரையரங்குகளில் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..இப்படம் தனுஷ் திரைவாழ்வில் ஒரு மிக பெரிய சம்பவம் என்றும் சொல்லலாம்..

இந்த படத்தின் நடிகர்களான தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா அவர்களின் நடிப்பை கொண்டாடினர் அனைவருமே..அதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் படத்தை அடுத்த இடத்திற்கு எடுத்து சென்றனர்..

மேலும் இந்த படம் நடிகை திவ்யாவுக்கு நடிப்பு வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் கடந்த வருடம் சொல்லி இருந்தார்…மற்றும் பொல்லாதவன் படத்தின் தொடர்ச்சி குறித்து ஒரு குறிப்பை வெளியிட்டும் இருந்தார்…பார்ட் 2 இருக்குமா என..அதனை இப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்…

பொல்லாதவன் இன்றுடன் 16 வருடங்கள் என்பது பெரிய மயில்கள்…இப்படம் வெற்றிமாறன்,தனுஷ்,ஜிவி மற்றும் படத்தில் நடித்த அனைவர்க்கும் சிறப்பான பெயரை தந்தது அதனால் அனைவரும் இன்று இந்த படத்தின் 16 வேறுபாதை கொண்டாடி வருகின்றனர்…

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு பொல்லாதவன் படம் செய்த வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்றும் வந்து இருக்கின்றது அதன்படி இப்படம் ரூபாய் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top