Connect with us

பெண் வேண்டத்தில் முழு பாடலுக்கு நடனமாடிய கவின் – இணையத்தை கலக்கும் ஸ்டார் படத்தின் மெல்லடி பாடல்..!!!

Cinema News

பெண் வேண்டத்தில் முழு பாடலுக்கு நடனமாடிய கவின் – இணையத்தை கலக்கும் ஸ்டார் படத்தின் மெல்லடி பாடல்..!!!

கவின் நடிப்பில் படுபயங்கரமாக உருவாகி உள்ள ஸ்டார் படத்தில் பெண் வேடத்தில் முழு பாடலுக்கு நடிகர் கவின் நடனமாடிய வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின் . சின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவருக்கு இன்று உலககெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட கவினுக்கு முதல் படமே தாறுமாறான வெற்றியை கொடுத்தது .

இதையடுத்து இவர் நடித்த படங்கள் தொடர் ஹிட் அடிக்க தற்போது நடிகர் கவின் பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் . அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார்.

இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வென்றாக ரிலீஸ் அகி வரம் நிலையில் தற்போது இந்த படத்தின் மற்றொரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

மெல்லடி என பெயர் கொண்ட இந்த பாடலில் நடிகர் கவின் பெண் வேடமடைந்து செம கிளாமராக ஆடி உள்ளார் .

இதோ அந்த பாடலை நீங்களே பார்த்து எப்படி இருக்கிறது என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top