Connect with us

சினிமாவில் ஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை – முழு விவரம் இதோ

Cinema News

சினிமாவில் ஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை – முழு விவரம் இதோ

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று இன்று பல நட்சத்திரங்கள் கலக்கி வருகின்றனர். அதிலும் சிவகார்த்திகேயன் , கவின் உள்ளிட்ட பலர் தமிழ் சினிமாவில் கலக்கல் நாயகர்களாக வலம் வருகின்றனர்.

இதுவரை சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்ற ஆன் நட்சத்திரங்களை விட பெண் நட்சத்திரங்கள் வெகு சிலரே ஜொலிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை அக்ஷயா சினிமாவில் ஹீரோயின் ஆகி இருக்கிறார்.

அக்ஷயா தற்போது பகலறியான் என்ற படத்தில் தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சின்னத்திரையில் ஏரளாமான குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை அக்ஷயா வெள்ளித்திரையில் பெயரையும் புகழையும் ஏரளமான ரசிகர்கள் கூட்டத்தையும் பெறுவாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top