Connect with us

திடீரென வெளிநாடு சென்ற ரஜினிகாந்த் – என்ன மேட்டர் தெரியுமா..?

Cinema News

திடீரென வெளிநாடு சென்ற ரஜினிகாந்த் – என்ன மேட்டர் தெரியுமா..?

வேட்டையன் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி உள்ள வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வாயூரம் திரைப்படம் தான் ’வேட்டையன்’ .

ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் தனது காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்து கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர் படப்பிடிப்பில் இருந்து வந்த ரஜினிகாந்த் சிறிது ஓய்வுக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் . சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் விமான ஏற செல்லும் வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

ஓய்வுக்கு பின் சென்னை திரும்பியுடன் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் கூலி படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணைய உள்ளார் . இதற்கான பணிகளில் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலனை கரம்பிடிக்க போகும் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் - வைரலாகும் எங்கேஜ்மெண்ட் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top