Connect with us

Bullet-இல் மாஸ் காட்டும் தனுஷ்…கேப்டன் மில்லர் Exclusive!

Cinema News

Bullet-இல் மாஸ் காட்டும் தனுஷ்…கேப்டன் மில்லர் Exclusive!

தனுஷ் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த வாத்தி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்தது…இப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது…வெங்கி அட்லூரி இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை ஆரம்பிக்கலாம் என கணக்கு போட்டிருந்தார் தனுஷ்…அது நல்ல வழியில் அமைந்தது…

இதனையடுத்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார்.

படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க பிரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்…படம் War பற்றி இருக்கும் என சொல்லப்படுகின்றது…

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்…இப்படம் நிச்சயம் இந்தப் படம் ஹிட்டாகும் என தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்…இந்த படம் இன்டர்நேஷனல் லெவலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது…

இதற்கிடையே கேப்டன் மில்லர் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த சூழலில் அண்மையில் படத்தின் First லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.அதில் கையில் மிகப்பெரிய துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போலவும் அவருக்கு கீழே பலர் இறந்து கிடப்பது போலவும் இருந்தது…

அவை மாஸாக அமைந்தது இன்று முதல் போஸ்டர் காலையில் வந்திருந்தது..அதனை தொடர்ந்து இப்போது இரண்டாம் போஸ்டர் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது அதில் புல்லட் வண்டியில் கோபமாக உள்ளது போல் இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top