Connect with us

இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இதுவே காரணம்.. ரோஹித் சர்மா விளக்கம்..!

CWC23

இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இதுவே காரணம்.. ரோஹித் சர்மா விளக்கம்..!

அணைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆச்சிரியத்தில் இருப்பது இந்திய அணியின் அபார ஆட்டம் தான் காரணம்….உலகக் கோப்பையில் ஒன்பது லீக் ஆட்டங்களிலும் வெற்றி அதுவே சிறப்பு.. அதனை பற்றி ரோஹித் சொல்லியது வைரல் ஆகி வருகிறது…

நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன்  தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை கொடுத்தது….லீக் சுற்று முடிவில்,இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாக, அரையிறுதிக்குள் செல்கிறது… இது பெரிய Record என்றும் சொல்லப்படுகிறது…

அதனை தொடர்ந்து போட்டிக்கு பின் பேசிய ரோகித் சர்மா,இத்தொடர் தொடங்கியதில் இருந்து எங்களைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது அதன் காரணமாகவே இப்படி ஒரு வெற்றி வந்துள்ளது இது அனைவரின் உழைப்பு என சொல்லியுள்ளார் ரோஹித் சர்மா…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜேசன் சஞ்சய் விமான நிலையத்தில் காட்டிய செயலால் ரசிகர்கள் பரபரப்பு!

More in CWC23

To Top