Connect with us

நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு : உலக கோப்பை இறுதிப் போட்டியை நேரில் பார்க்க யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா..?

CWC23

நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு : உலக கோப்பை இறுதிப் போட்டியை நேரில் பார்க்க யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா..?

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியை நேரில் காண அரசியல்,சினிமா , மற்றும் விளையாட்டு துறைகளை சார்ந்த பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு வரவுள்ளதாக சிலரின் பெயர்கள் இணையத்தில் உலா வருகிறது .

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை பிற்பகல் கோலாகலமாக நடைபெற உள்ளது . உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியை காண அரசியல்,சினிமா , மற்றும் விளையாட்டு துறைகளை சார்ந்த பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு வரவுள்ளதாக சிலரின் பெயர்கள் இணையத்தில் உலா வருகிறது .

இறுதிப் போட்டியை பார்க்க வரும் பிரபலங்கள் பெயர் பட்டியல் :

பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் என பலரும் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் பிரம்மாண்ட இறுதி போட்டியியை காண வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in CWC23

To Top