Connect with us

5 அடுக்கில் பிரம்மாண்ட கேக்.. நடிகை ரோஜாவுக்கு பிறந்தநாளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் அவரது மகன்..!!

Cinema News

5 அடுக்கில் பிரம்மாண்ட கேக்.. நடிகை ரோஜாவுக்கு பிறந்தநாளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் அவரது மகன்..!!

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் பிறந்தநாளுக்கு அவரது மகன் கொடுத்த பிரம்மாண்ட சர்ப்ரைஸ் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா . கார்த்திக், பிரபு, ரஜினி, விஜயகாந்த் உட்பட பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்து டாப்பு டக்கர் நடிகையாக வலம் வந்த இவர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு அப்படியே செட்டில் ஆகிவிட்டார் .

இவர்களுக்கு அன்ஷு மாலிகா என்ற மகளும், கௌஷிக் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணம் மற்றும் குழந்தைகள் என பக்காவான கும்ப தலைவியான ரோஜா மெல்ல மெல்ல அரசியலில் கால்பதித்து தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரோஜா தனது 51 வது பிறந்தநாளை நேற்று கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அப்போது பிரம்மாண்ட கேக் உடன் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ள அவரது மகன் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top