Connect with us

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் – அடிக்கல் நாட்ட வரும் பிரதமர்

Featured

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் – அடிக்கல் நாட்ட வரும் பிரதமர்

இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள நிலையில், இதற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை உலகிற்கு உரக்க காட்டி வரும் இஸ்ரோ என்று அளிக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்போது தந்து அடுக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவின் பொக்கிஷமாக பார்க்கப்படும் இஸ்ரோவுக்கு ஓரே ஒரு ராக்கெட் ஏவுதளம் தான் இருந்து வருகிறது எனது அனைவர்க்கும் தெரியும் .

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தான் இஸ்ரோ ராக்கெட்களை ஏவி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் என்ற இடத்தில் விரைவில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ளது .

இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதள மையத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 28ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘கள்வன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Featured

To Top