Connect with us

தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடுமையாக விமர்சித்த விசித்ரா – வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

Bigg Boss Tamil Season 7

தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடுமையாக விமர்சித்த விசித்ரா – வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று கமலஹாசன் விசித்ராவை வெளுத்து வாங்கி உள்ளார் .

இன்று சண்டே என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் என்ட்ரி கொடுக்கிறார். முதலில் அனைவர்க்கும் HAPPY NEW YEAR சொல்லிய கமல்ஹாசன் அடுத்து போட்டியாளர்களை வெளுத்து வாங்கி உள்ளார்.

அதில் முதலாவதாக தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடுமையாக விமர்சித்த விசித்ராவை செமையாக திட்டுகிறார் . ஒருத்தரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாம் பேச நமக்கு எந்த உரிமையும் கிடையாது நீங்கள் கேமராவுடன் பேசுவதை தவிருங்கள் இது நல்லதுக்கில்லை எனபது கமல்ஹாசன் எச்சரிக்கிறார்.

இவை அனைத்தயும் சோகத்துடன் தினேஷ் கவனிக்கிறார் கமல்ஹாசனின் அறிவுரையை கேட்டு விசித்திரா எதுவும் சொல்ல முடியாமல் அப்படியே வாயடித்துப்போய் நிற்கிறார்.மக்களே நீங்கள் சொல்லுங்கள் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா கேமரா முன் கண்டதை பேசி வருகிறார் அவர் செய்வது சரியா இல்லையா என்பதை கமெண்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடின இலக்கை கொடுக்குமா கொல்கத்தா - டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top