Connect with us

இவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னரா..அப்போ 2வது, 3வது இடங்களில் யார்..?

Bigg Boss Tamil Season 7

இவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னரா..அப்போ 2வது, 3வது இடங்களில் யார்..?

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பார்க்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் வின்னர் யார் என்று இன்று அனைவரும் தெரிந்துகொள்ள செம ஆவலாக காத்திருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான கேமராகளுடன் 23 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் குடியிருக்க கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தான் பிக் பாஸ் சீசன் 7.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் 106 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாள் இன்று பல டாஸ்குகளை பல சண்டைகளை கடந்த இந்த சீசனின் இறுதி போட்டியாளர்களாக விஷ்ணு , மணி , தினேஷ் ,அர்ச்சனா மாற்றும் மாயா ஆகிய 5 போட்டியாளர்கள் இன்று அந்த வெற்றி மேடையை அலங்கரிக்க உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது .

அதன்படி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த சீசனில் வெற்றியாளர் பட்டதை அர்ச்சனா தட்டி சென்றுள்ளார்.

மேலும் இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும், மூன்றாவது இடத்தை மாயா பிடித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மாயா தான் டைட்டில் வின்னராக வேண்டும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அர்ச்சனா அதை தட்டி சென்றுள்ளது பலருக்கும் சற்று அதிர்ச்சியை கொடுள்ளது.

சரி அனைத்தயும் இங்கே சொல்லிவிட்டால் பிறகு டீவியை யாரும் பார்க்கமாட்டீங்க அதன் காரணமாக இந்த இந்த முக்கிய தங்களுடன் விடைபெறுகிறோம் .

இந்த சீசன் சற்று அதிக பரபரப்பை ஏற்படுத்தியதால் இன்றைய இருந்து நிகழ்ச்சியில் ஏராளமான கலைநிகழ்ச்சிகளை பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது நமக்கு வந்திருக்கும் ப்ரோமோவில் நன்றாக தெரிகிறது அதனால் அதையும் பார்த்து என்ஜோய் பண்ணுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top