Connect with us

போடு வேற மாறி : தளபதி விஜய் நடிக்கும் 68வது படத்திற்கு THE Greatest Of All Time என பெயர் சூட்டப்பட்டுள்ளது..!!

Cinema News

போடு வேற மாறி : தளபதி விஜய் நடிக்கும் 68வது படத்திற்கு THE Greatest Of All Time என பெயர் சூட்டப்பட்டுள்ளது..!!

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை செம குஷி ஆகியுள்ளது .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தளபதி 68.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோகமாக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சிறப்பான தரமான அப்டேட்டை படகுக்கு வெளியிட்டுள்ளது.

அதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயன் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது .

வெங்கட் பிரபு மற்றும் தளபதியின் காம்போவில் உருமாகி வரும் இப்படத்திற்கு ‘The Greatest Of All Time’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. A Venkat Prabhu HERO என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், நடிகர் விஜய் பைலட் கெட்டப்பில் 2 தோற்றங்களில் இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Cinema News

To Top