Connect with us

பெட்டியுடன் போன பூர்ணிமாவை திரும்பி அழைத்த கமல்ஹாசன் – அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்..!!

Bigg Boss Tamil Season 7

பெட்டியுடன் போன பூர்ணிமாவை திரும்பி அழைத்த கமல்ஹாசன் – அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியுடன் பூர்ணிமா ரவி வெளியேறிது சிலருக்கு வருத்தமாக இருந்தாலும் பலருக்கும் அது மகிழ்ச்சியை கொடுத்தது .

இதையடுத்து சன்கிழமையான இன்று கமல் வரும் நேரம் என்பதால் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் டிப் டாப்பாக உடையணிந்து அமர்ந்திருக்கிறார்கள் அவர்களிடம் பணப்பெட்டியை பூர்ணிமா எடுக்கவில்லை என்றால் யார் எடுத்திருப்பார் என்று கமல் கேட்க பெரும்பாலானோர் மணி மற்றும் விசித்ராவை சொல்கின்றனர்.

இப்படி உரையாடல் போய்க்கொண்டிருக்க பூர்ணிமா திடீரென என்ட்ரி கொடுக்கிறார். அவரை கண்டதும் மகிழ்ச்சி கடந்த அதிர்ச்சியில் போட்டியாளர்கள் உறைந்து போய் நிற்கின்றனர் . இதையடுத்து கமல்ஹாசனிடம் பேசிய பூர்ணிமா போட்டியாளர்கள் பற்றி புட்டு புட்டு வைக்கிறார்.

அதிலும் குறிப்பாக விஷ்ணுவை பார்த்து ஒரு செய்கை செய்தார் பாருங்கள் அவரது முகம் தொங்கி கீழே சுக்குநூறாக உடைந்து விழுந்து விட்டது போல் இருந்தது.

சரி சரி நடப்பதை எல்லாம் இங்கவே சொல்லிட அப்றம் எபிசோட் யாரும் பக்கமாட்டீங்க.வேறு ஏதும் சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தால் சொல்கிறோம் அதுவரை பாருங்கள் அதை எங்குளுடன் கமென்டல் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top