Connect with us

பூர்ணிமா இனி என்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க – காரசார புரோமோ

Bigg Boss Tamil Season 7

பூர்ணிமா இனி என்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க – காரசார புரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவே படு பயங்கரமாக வந்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்களை தேர்வு செய்து சொல்லுபடி பிக் பாஸ் கூறுகிறார் . அப்போது மாயா மற்றும் பூர்ணிமாவை ஒன்றாக போடாதீர்கள் என்று விசித்ரா ஸ்ட்ரிக்ட்டாக கூறுகிறார் . இதனால் சற்று கடுப்பான மாயா எங்கள் உறவு உங்க கேமுக்கு பிரச்சனையா இருக்கா என்று கேள்வி கேட்கிறார் .

அப்படியே இந்த பக்கம் இனி என்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க பூர்ணிமா என மாயா சற்று எமோஷனலாக கூற ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரமாவது விக்ரம் எலிமினேட் ஆவாரா என போட்டியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top