Connect with us

இன்னிக்கு இரவு மாயா வேணுமா???Bravo-விடம் அசிங்கமாக பேசிய பூர்ணிமா…கமல் இதுக்கெல்லாம் எங்க பேசுவாரு..வறுத்தெடுக்கும் மக்கள்!

Bigg Boss Tamil Season 7

இன்னிக்கு இரவு மாயா வேணுமா???Bravo-விடம் அசிங்கமாக பேசிய பூர்ணிமா…கமல் இதுக்கெல்லாம் எங்க பேசுவாரு..வறுத்தெடுக்கும் மக்கள்!

விஜய் டிவியில் வரும் வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது…பிக் பாஸ் செம சம்பவம் செய்ய காத்து இருக்கிறார்…அப்படி தான் இன்று ப்ரோமோ கூட வந்திருந்தது..அதனை தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து வருகின்றது..

பிக் பாஸ் சீசன் 7 மற்ற சீசன்கள் போல் இல்லாமல் புதிய விதிமுறையுடன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது…பல கேவலமான செயல்கள் கூட நடந்தும் வருகின்றது அதனால் மக்களே கடுப்பு கோபத்தில் இருக்கின்றனர்…

கடந்த வாரம் பூர்ணிமா, மாயா, ஐஷு , ரவீனா ஆகியோர் பிரதீப் மீது மோசமான குற்றச்சாற்று வைத்து ரெட் கார்டு மூலம் வெளியே அனுப்பினார்கள்.அது பெரிய அளவில் விமர்சனமாக எழுந்திருந்தது என்றும் சொல்லலாம்…

இப்படி இருக்கும் நிலையில் நேற்று டாஸ்க் லட்டர் படித்து முடித்தவுடன் மாயா, Can I have some Bravo ?என்று சொன்னார்…இதனை வைத்து பூர்ணிமா ஒரு கேவலமான கமெண்ட் அடித்து இருந்தார் அவை இப்போது விமர்சனமாக இருந்து வருகின்றது…

அதற்கு பூர்ணிமா Do you want some Maya,Tonight என்று பேசியுள்ளார். ஆனால் இதை எல்லாம் கமல் ஹாசன் கேள்வி கேட்கமாட்டார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்…மாயா வேண்டுமா இரவுக்கு என்பது போல கேவலமாக விமர்சித்து இருக்கின்றார் பூர்ணிமா..இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா - வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top