Connect with us

“நான் எப்போ உங்களை கீழே இருந்து மேலே பார்த்தேன்..! வெளுத்தவாங்கும் Contestants! வெளியான Viral Promo!”

Bigg Boss Tamil Season 7

“நான் எப்போ உங்களை கீழே இருந்து மேலே பார்த்தேன்..! வெளுத்தவாங்கும் Contestants! வெளியான Viral Promo!”

அவர் ஆம்பளையா இல்லையான்னு ஃபீல் பண்றாரா என்ன ஜோவிகா கேட்ட நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பேசிய சில கருத்துக்களை பிக் பாஸ் வெளியிட்டு அதற்கு விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

முதலாவதாக ’அவர் ஆம்பளையா இல்லையான்னு என ஃபீல் பண்றாரா என்ன ஜோவிகா கூறியதற்கு அவர் விளக்கம் அளித்தபோது ‘ரெட் கார்ட் கொடுக்கலை என்பதற்காக நான் கேட்டேன் என்று ஜோவிகா விளக்கம் அளித்துள்ளார்.

கீழே இருந்து மேலே பார்க்கிறான் பிராவோ என்று நான் தான் சொன்னேன் என்று கூறிய மாயா, இதுல என்ன இருக்கு என்று கூறினார். அப்போது பிராவோ ’நான் எப்போ உங்களை கீழே இருந்து மேலே பார்த்தேன்’ என்று கூற அதற்கு மாயா பதில் சொல்வதற்கு முன் ஐஷு ஒரு நகைச்சுவைக்காக தான் சொன்னார் என்று கூறினார்.

அப்போது தினேஷ் ’கீழே இருந்து மேல ஸ்கேன் பண்றதுன்னா, என்ன வரவங்க எல்லாம் அப்படித்தான் உங்கள பார்க்கிறாங்களா’ என்று கூற ’நீங்க என்னோட கேரக்டரை டேமேஜ் செய்யும் வகையில் பேசாதீர்கள்’ என்று கூற அந்த ஸ்டேட்மெண்ட்ல யாருங்க கேரக்டர் டேமேஜ் பண்ணி இருக்கா’ என்று தினேஷ் பதிலடி கொடுக்க மாயா பதில் பேச முடியாமல் திணறுவதுடன் இரண்டாவது புரமோ முடிவடைகிறது. மொத்தத்தில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர்களை பிக் பாஸ் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நல்லா பண்ணுங்க..! STR 48 படத்தின் இயக்குனருக்கு தலைவர் ரஜினிகாந்த் வாழ்த்து!"

More in Bigg Boss Tamil Season 7

To Top