Connect with us

பொறுக்கி டா நீ…Dinesh – Vishnu மோதல்..வீடே இப்போதான் இரண்டாகுது!

Bigg Boss Tamil Season 7

பொறுக்கி டா நீ…Dinesh – Vishnu மோதல்..வீடே இப்போதான் இரண்டாகுது!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த மாதம் பிரம்மாண்டமாக தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்….ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷூ ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர் என்பது அனைவரும் அறிந்து இருப்போம்…

பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்‌ஷனுக்கு பின்னர் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக டல் அடிக்க தொடங்கி உள்ளது…அதற்காகவே நிறைய சண்டைகள் Create செய்து வருகின்றனர் BB டீம்…

இந்த ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்…வருகின்ற டாஸ்க்குகளும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் தற்போது சீக்ரெட் டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டுள்ளார் பிக்பாஸ்…இது பெரிதளவில் வெடித்து வருகின்றது…

அதன்படி இந்த சீக்ரெட் டாஸ்க் இந்த வார கேப்டனான தினேஷுக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது….அவர் இந்த டாஸ்க் கொடுத்ததை அடுத்து விஷ்ணு உடன் சண்டை போட்டுள்ளார்…

அவரை வாடா, போடா என ஒருமையில் பேசி வம்புக்கு இழுக்க இதைக்கேட்டு டென்ஷன் ஆன விஷ்ணு அவரிடம் கத்தி சண்டையை போட்டு இருக்கின்றார்…

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவிலும் இருவரின் சண்டை காட்சிகள் தான் வந்து இருக்கின்றது..இந்த ப்ரோமோவில் விஷ்ணுவை புரோமோ பொறுக்கி என தினேஷ் திட்டுகிறார்.

இதைக்கேட்டு கடுப்பான விஷ்ணு தினேஷ் அமர்ந்திருந்த சேரை எட்டி உதைத்துவிட்டு இப்படி பேசாதே என கத்துகிறார்,இப்போது வீடே ரெண்டாகி இருக்கின்றது போல தான் உள்ளது என்றும் சொல்லலாம்..அதோட இந்த ப்ரோமோ முடியுது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top