Connect with us

TICKET TO FINALE இறுதி போட்டியில் வெல்லப்போவது யார் – வெளியான திக் திக் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

TICKET TO FINALE இறுதி போட்டியில் வெல்லப்போவது யார் – வெளியான திக் திக் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோ ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி மேடையை அலங்கரிக்கப்போகும் இறுதி போட்டியாளர்களுக்கான TICKET TO FINALE இறுதி போட்டி நடைபெறுகிறது.

ஹோல்டதான் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் TICKET TO FINALE என பெயரிடப்பட்டுள்ள போர்டில் அவர்களது கையை வைக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறது இறுதி வரை போர்டில் இருந்து எந்த போட்டியாளர் கையை எடுக்காமல் இருக்கிறாரோ அவர் தான் FINALE டிக்கெட்டை வென்று இறுதிப்போட்டிக்கு செல்வார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கில் ஆரவமாக கலந்துகொள்ள பரபரப்பான காட்சிகளுடன் முதல் ப்ரோமோ முடிகிறது.

இந்நிலையில் தினம் தினம் நடக்கும் இந்த TICKET TO FINALE டாஸ்கின் இறுதியில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Bigg Boss Tamil Season 7

To Top