Connect with us

மாயாவுக்கு Bulb கொடுத்த Small ஹவுஸ்..!இது தேவையா??#Biggboss7

Bigg Boss Tamil Season 7

மாயாவுக்கு Bulb கொடுத்த Small ஹவுஸ்..!இது தேவையா??#Biggboss7

பிக்பாஸ் வீடு தற்போது கலவரம் நிறைந்த பூமி என்பது போல தான் மாறி இருக்கிறது என்றும் சொல்லலாம்…அனைத்துக்கும் காரணம் பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்‌ஷன் தான்…அவருக்கு ரெட் கார்டு கொடுத்த பெண் போட்டியாளர்களுக்கு எதிராக விசித்ராவும், அர்ச்சனாவும் களமிறங்கியதால், இருதரப்புக்கும் இடையே நேற்று முழுக்க வார்த்தை மோதல்கள் வெடித்தன…அது மிகவும் பெரிதாக பேசவும் பட்டிருந்தது..

இந்த பிரச்சனையால் சுமால் ஹவுஸ்மேட்ஸை பழிவாங்க முடிவெடுத்த மாயா, அவர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்…பல சண்டைகளை கொடுத்ததும் வருகிகின்றார் அவர்..

இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விசித்ராவும்,அர்ச்சனாவும் சுமால் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்…அப்போது அது விதிமீறல் என மாயா கூறினாலும் அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இருவருமே மெளன விரதத்தில் ஈடுபட்டனர்…அப்படி ஒரு சண்டை கலந்த வாரமாக இருந்து வருகின்றது..

இதனால் இன்றைய எபிசோடிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நீடித்துள்ளது…டாஸ்க்கில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என கட்டாயமாக மாயா சொல்லி இருந்தார்..

இப்படி இருக்கும் நிலையில் வீடு சுத்தம் செய்யும் டாஸ்க்கில் வெற்றி பெற்றால் அவர்களை வேலை வாங்கி டார்ச்சர் செய்ய உள்ளதாக பேசினார்.ஆனால் இன்று நடைபெற்ற கிளீனிங் டாஸ்க்கில் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றிபெற்று மாயாவுக்கு மொக்கை கொடுத்துவிட்டனர். இதனால் மாயா போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது.

இந்த டாஸ்க்கில் வென்றதும் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொண்டாடிய வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்…செம ஜாலியாக கொண்டாடி Biggboss Housemates-ஐ வெறுப்பேற்றி இருக்கின்றனர் இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா - வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top