Connect with us

Not Cool..Pradeep தான் டைட்டில் வின்னர்..வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 7

Not Cool..Pradeep தான் டைட்டில் வின்னர்..வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று போட்டியாளர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். நேற்றைய முழு எபிசோட் பிரதீப் வழக்கில் தான் நகர்ந்தது…பலரும் இந்த நிகழ்ச்சிக்கு நிறைய விமர்சனம் வந்தது..

பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை ரோபாவும் தவறு என விமர்சனம் வந்தது…பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்…அது பெரும் சர்ச்சை ஆகி வந்தது..

இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார்…பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூட பலரும் அவருக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள் பல பிரபலங்களும் கமல் அவர்களை திட்டி வருகின்றனர்..

நடிகர் கவின் தொகுப்பாளினி பிரியங்கா போன்ற நட்சத்திரங்கள் இந்த முடிவு சரியில்லை என்பது போல் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்…இது கமலுக்கு மிகவும் பெரிய கெட்ட பெயராக இருந்திருந்தது..

அதே போல் ரசிகர்கள் பலரும் பிரதீப் தான் உண்மையான பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என சொல்லும் அளவு பதிவை போட்டு வருகின்றனர்..அவர் டைட்டில் வின்னர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் தான் மற்றவர்கள் இப்படி செய்தார்கள் என்று கூறி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

மேலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ப்ரதீப் தனது சமுக வலைதளத்தில் தான் வென்றது என பலவற்றை போட்டு இருக்கின்றார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top