Connect with us

“பிக் பாஸ் வீட்டில் நிக்சனை வச்சு செய்த அவரது தந்தை” ஒன்று கூடி கலாய்த்த ஹவுஸ் மேட்ஸ் – கலக்கல் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

“பிக் பாஸ் வீட்டில் நிக்சனை வச்சு செய்த அவரது தந்தை” ஒன்று கூடி கலாய்த்த ஹவுஸ் மேட்ஸ் – கலக்கல் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task நடைபெற்று வருகிறது. இதுநாள் வரை சண்டைகளும் பொறாமைகளும் சூழ்ந்து இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று மகிழ்ச்சி வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பித் பாஸ் வீட்டுக்குள் நேற்று முதல் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வவாருவராக என்ட்ரி கொடுக்க சிரிப்பும் அழுகையும் கலந்த மிக்ஸட் எமோஷனலில் பிக் பாஸ் வீடே மூழ்கியுள்ளது. பூர்ணிமா , விக்ரம் ,விஜய் ,அர்ச்சனாவின் ஆகியோரின் பெற்றோர்கள் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து செல்ல இன்று நிக்சனின் அப்பா வந்து சிறப்பான தரமான சம்பவங்களை செய்துள்ளார்.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நிக்சனின் அப்பா என்ட்ரி கொடுக்கிறார் . வந்தவுடன் மகனை கொஞ்சுவார் என்று பார்த்தல் வந்தவுடன் நிக்சனை பங்கமாக கலாய்க்கிறார் .

அந்த அடி அடிச்சும் திருந்தாத என் மகன் பிக் பாஸ் கொடுத்த ஆப்பால் திருந்தியுள்ளார் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் என் மகனை விச்சு செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்று கூடி நிக்சனை ஒன்று கூடி கலாய்க்க ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top