Connect with us

ஜப்பான் படத்தின் Detailed விமர்சனம்..படம் எப்படி இருக்கு தெரியுமா??

Movie Reviews

ஜப்பான் படத்தின் Detailed விமர்சனம்..படம் எப்படி இருக்கு தெரியுமா??

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜப்பான். இது கார்த்தியின் 25வது திரைப்படமாகும்.இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றது…பலரும் இயக்குனரின் ரசிகர்கள் என்பதால் அவர் என்ன செய்தார் என பார்க்க காத்து இருந்தனர்…

இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது…எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி நடித்திருப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர்.,அது அவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக தான் ஆகி இருக்கின்றது…அதே போல் ராஜு முருகன் தனது படங்களில் பேசும் அரசியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதை ஜப்பான் படத்தில் எப்படி அமைத்துள்ளார் என்பதையும் காண அனைவருமே காத்திருந்தனர்.

இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்ட ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்றால் அது தான் இல்லை…படத்தின் ஆரம்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அதன் பின் வந்த காட்சிகள் அனைத்தும் ரொம்பவும் போர் அடிக்கிறது என்றும்…

இரண்டாம் பாதியில் கடைசி 25 நிமிடங்கள் மட்டுமே மனதை தொடுகிறது அப்படி தான் கதை இருக்கின்றது…மற்றபடி சுவாரஸ்யம் இல்லா திரைக்கதையில் தான் பயணிக்கிறது ஜப்பான்.

அரசியல் வசனங்கள் பக்காவாக இருந்தாலும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பெரிதளவில் இல்லையென்றும் சொல்லலாம்…இது மிகப்பெரிய மைனஸ்…ஜி.வி. பிரகாஷ் இசை மற்றும் ரவிவர்மன் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகள் எல்லாம் ஒகே…பட் படம் பெரிதாக இல்லை சுமார் தான்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Movie Reviews

To Top