Connect with us

Biggboss வீட்டை விட்டு வெளியேறிய ஐஷுவுக்கு இதனை லட்சம் சம்பளமா??!

Bigg Boss Tamil Season 7

Biggboss வீட்டை விட்டு வெளியேறிய ஐஷுவுக்கு இதனை லட்சம் சம்பளமா??!

தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு உள்ளது என்றும் சொல்லலாம்..இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் கோட்டம் இருக்கின்றது..

இந்த நிகழ்ச்சி குறித்து வரும் தகவல் விமர்சனம் போன்றவற்றை 2 நாட்களில் கமல்ஹாசன் பேசினாலும் மக்களுக்கு உதவும் வகையில் சில முக்கிய புத்தகங்கள் பற்றி சொல்வது,சமூக கருத்து சொல்வது என அந்த பெரிய மேடையை பயன்படுத்தி வருகிறார்…அவை மக்கள் மத்தியில் ட்ரென்ட் ஆகி வருகிறது..அதிகம் பேசவும் பட்டு வருகின்றது…

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நிறைய பேர் வெளியேறிவிட்டார்கள், வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் இப்போது ஆட்டத்தை மாற்றி வருகின்றனர் என்றும் சொல்லலாம்..

இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு நபர் ஐஷு,இவர் நிகழ்ச்சியில் செய்த விஷயங்கள் அவரது பெற்றோர்களாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மக்களின் கோபத்திற்கு ஆளாகினார்.அப்படி ஒரு வேலைகளை செய்தார் என்றும் சொல்லலாம்…

இந்த நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஷுவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது…அதன்படி 42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு மொத்தமாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது…அவர் அப்படி சிறுபப்க விளையாடி இருந்தால் இன்னும் பெரிதாக கிடைத்து இருக்கும் என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RR பந்துகளை தெறிக்கவிட்ட நிதிஷ் - ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு..!!!

More in Bigg Boss Tamil Season 7

To Top