Connect with us

பிக் பாஸ் வீட்டில் விசித்ராவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பூர்ணிமாவின் அம்மா – என்னாவா இருக்கும்..!!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் விசித்ராவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பூர்ணிமாவின் அம்மா – என்னாவா இருக்கும்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டவாது புரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பூர்ணிமாவின் அம்மா நேராக சென்று விசித்ராவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறார் . இதனை கண்டா பூர்ணிமா செம அதிர்ச்சியில் அம்மாவை பார்க்கிறார்.

அப்படியே இந்த பக்கம் நம்ப விஜய் வர்மாவின் அம்மா நேராக மணி மற்றும் ரவீனாவிடம் சென்று ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்ம் என நீங்க லவ் பண்றீங்களா என செய்கையில் கேட்க இருவரும் வெட்க படுகின்றனர்.அப்படியே அந்த பக்கம் விக்ரம் அவருடன் அப்பா அம்மாவுடன் எதோ கதைச்சு கொண்டிருக்க ப்ரோமோ அப்படியே முடிகிறது.

பிக் பாஸ் சீசனில் ஒவ்வரு போட்டியாளரும் எதிர்நோக்கும் இந்த freeze task இந்த சீசனில் தற்போது நடைபெற்று வருவதால் பிக் பாஸ் வீடே சற்று மிக்ஸட் எமோஷனலில் மூழ்கியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top