Connect with us

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த டாஸ்க் வந்தாச்சு – வீட்குள்ள யாரெல்லாம் வரப்போறாங்க தெரியுமா..?

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த டாஸ்க் வந்தாச்சு – வீட்குள்ள யாரெல்லாம் வரப்போறாங்க தெரியுமா..?

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task நடைபெற உள்ளது என்பதை இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task நடைபெறுகிறது . இதனால் போட்டியாளர்கள் அனைவரும் சற்று எமோஷனலாகவும் ஹாப்பியாகவும் இருக்கின்றனர்.

இந்த freeze task-ன் போது போட்டியாளர்கள் வீட்டில் இருந்து அப்பா அம்மா மனைவி அல்லது நண்பர்கள் யாராவது வருவார்கள் இதனால் பிக் பாஸ் வீடே வேற லெவல் மகிழ்ச்சியில் இருக்கும்.

அந்தவகையில் தற்போது வந்துள்ள ப்ரோமோவில் பூர்ணிமாவின் அம்மாவும் அர்ச்சனாவின் அப்பா மற்றும் அம்மாவும் விக்ரமின் அப்பா மற்றும் அம்மாவும் வருவது போல் தெரிகிறது.அனைவரும் இதனை கண்டு ஹாப்பியாக இருக்க பிக் பாஸ் வீடே சற்று எமோஷனலாக மாறியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பஞ்சாப் அணிக்கு டாட்டா காட்டிய பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top