Connect with us

எனக்கு உன் மேல Feeling…லவ் மோடில் பூர்ணிமா!Biggboss7

Bigg Boss Tamil Season 7

எனக்கு உன் மேல Feeling…லவ் மோடில் பூர்ணிமா!Biggboss7

Biggboss வீட்டில் இந்த வாரம் சண்டை மற்றும் டாஸ்க் என இரண்டுமே மாறி மாறி இருந்து வருகின்றது…இந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ் இடையே பெரிய பிரச்சனை வரவேண்டும் என வேண்டும் என்றே இந்த வார கேப்டனுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்து பெரிய பிரச்சனை தெறிக்க விட்டார். இந்த பிரச்சனையால் பிக்பாஸ் வீடு இரண்டாக மாரியதை நேற்று போட்டியில் பார்த்திருந்தோம்..

biggboss ஆரம்பத்தில் மணி – ரவீனா காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.பின்பு அது சுத்தமாக பேசப்படவில்லை..

அதனை அடுத்து நிக்சன் – ஐஷு ஜோடியாக வலம் வந்தனர் அவர்கள் கொடுத்த கன்டென்ட் இன்னும் பெரிதாக பேசப்பட்டது கடந்த வாரம் ஐஷு வெளியேறிவிட்டதால் நிக்சன் தனி மரமாக இருக்கிறார் அது சத்தம் இல்லாமல் இருந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பூர்ணிமா விஷ்ணுவிடம் நீங்க ஏதோ ஒன்னு பண்றீங்க.நீங்க செய்றது எனக்கு பிடித்திருக்கிறது என காதல் கதையை ஆரம்பிக்கிறார் அப்படி தான் இந்த ப்ரோமோ வந்து இருக்கின்றது.

அது சொல்லலாமா வேண்டாமா எனக்கு என்று தெரியவில்லை அந்த விஷயத்துக்கு நீங்க என்ன சொல்வீர்கள் என தெரியவில்லை உங்க மேல எனக்கு ஒரு Feeling இருக்கு என காதல் கதையை ஆரம்பித்து மக்களை மீண்டும் காதல் மோடுக்கு எடுத்து செல்கிறார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💣 ₹59.5 Crore Day 1! Akhanda 2-க்கு ரசிகர்கள் தந்த Mega Response 😱🔥

More in Bigg Boss Tamil Season 7

To Top