Connect with us

மாயா அப்படி பட்டவர் தான் என்று எனக்கு தெரியும்..கஸ்தூரி திடீர் குற்றச்சாட்டு!

Bigg Boss Tamil Season 7

மாயா அப்படி பட்டவர் தான் என்று எனக்கு தெரியும்..கஸ்தூரி திடீர் குற்றச்சாட்டு!

பிக் பாஸ் சீசன் 7 – நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது…சண்டை அதிகமாக இருந்து வருகின்றது..மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தங்களுடைய கருத்தையூம் விமர்சனங்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்…இப்படி அதிகம் சண்டை மூலமாக பிரபலம் ஆனது..

அந்த வகையில் சனம் ஷெட்டி,வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, போன்ற பிரபலங்கள் சிலர் ஊடகங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ செய்து வரும் நிலையில் தற்போது கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திவருவதை செய்து வருகின்றார்..இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது…

கடந்த சீசன்களில் இல்லாத வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில சொல்லமுடியாத விஷயங்கள் நடந்து வருவதாகவும்…இருட்டு நேரத்தில் லிப் லாக் கொடுப்பது பாத்ரூமில் கொஞ்சுவது போன்ற விஷயங்கள் நடிக்கிறது. இந்த விஷயங்கள் மீடியாக்களில் காட்டப்படுவது இல்லை…

இது எல்லாம் 24/7 இல் நடந்து வருகிறது…குழந்தைகள் பார்த்தால் என்ன ஆகும் கேவலமாக இருக்கின்றது என்றும் அவர் கருத்து சொல்லி இருக்கின்றார்…

எனக்கு மாயா பற்றி ஏற்கனவே தெரியும் அவர் எப்படி பட்டவர் என்பது ஆனால் கமல் அவர் எது செய்தாலும் அதனை பெரிதாக கண்டு கொள்வது இல்லை…அவர் படத்தில் நடித்ததால் இப்படி ஒரு முடிவா என விமர்சனங்கள் வைத்து இருக்கின்றார் கஸ்தூரி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  GOAT படத்தின் தரமான அப்டேட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top