Connect with us

கமலுக்கு முதல்ல Red Card கொடுங்க..வைரலாகும் கமலின் அந்த மாதிரி ஒரு புகைப்படம்!

Bigg Boss Tamil Season 7

கமலுக்கு முதல்ல Red Card கொடுங்க..வைரலாகும் கமலின் அந்த மாதிரி ஒரு புகைப்படம்!

இந்த சீசன் Biggboss வீட்டு பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தவறான போட்டியாளர் என்றும் மோசமாக பெண்களுடன் நடந்துக் கொள்கிறார் பிரதீப் ஆண்டனி என அவர் தரப்பு வாதத்தைக் கூட கேட்காமல் கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்…அவரை அனுப்பிய பின் பலரும் கமலை விமர்சித்து வருகின்றனர்..

தன்னுடைய நிலைப்பாட்டுக்கு விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என்றால் தானே வெளியேறி இருப்பேன் என்றும் பேசவும் ஆரம்பித்தார் அவர்.

பிரதீப் ஆண்டனியை மோசமான குற்றச்சாட்டுகளை சொல்லி வெளியே அனுப்பிய நிலையில் தற்போது தன்னிடம் பிரதீப் தவறாக நடந்துக் கொள்ளவில்லை என்றும் நாங்க சும்மா கை தூக்கினோம் கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாருன்னு எதிர்பார்க்கல என உள்ளே உள்ளவர்கள் நடித்து வருகின்றார்கள் இப்படி ஒரு விஷயம் செய்வது சரியா என பலதரப்பட்ட விமர்சனம் வந்துள்ளது..

ஏற்கனவே பிரதீப் விஷயத்தில் கமல்ஹாசனை பிரதீப் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் படு கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர்…இப்படி இருக்கும் நிலையில் எரிகிற கொல்லியில் பெட்ரோல் எடுத்து ஊத்தியது போல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பிந்து மாதவி கமலுடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை போட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்…

அதில் கமல்ஹாசன் அவர்கள் பேன்ட் ஜிப் போட மறந்து விட்டதாக ரசிகர்கள் அவரை அதிகமாக விமர்சனம் செய்து வருகின்றனர்..இப்படி ஒரு ஆள் இருந்து கொண்டு மற்றவர்களை விமர்சிப்பது எவ்வித நியாயம் என சொல்லி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top