Connect with us

“கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்” வெளியேறிய போட்டியாளருக்காக பொங்கிய நிக்சன் – ப்ரோமோ 1

Bigg Boss Tamil Season 7

“கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்” வெளியேறிய போட்டியாளருக்காக பொங்கிய நிக்சன் – ப்ரோமோ 1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது .

அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்க எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் 4 ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களை ஆர்வத்தைத் எகிறவைப்பார்கள் .

அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது . இந்த ப்ரோமோவில் நிக்சன் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுடன் வாக்குவாதம் செய்வது போல் தெரிகிறது .

கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் இந்த வீட்டில் நான் ஐஷுவுடன் பேசினது தப்பு என்றால் இங்கு மணி மற்றும் ரவீனா பேசுவதும் தப்பு தான் , பூர்ணிமா மற்றும் விஷ்ணுவும் பேசுவதும் தப்புதான் உங்கள தான் ஐஷு இந்த வீட்டை விட்டு போனார் என்று மிகவும் கோவமாக பேசியுள்ளார்.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top