Connect with us

Big Boss வீட்டில் அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட் ஆரம்பம் – வெளியான கலக்கல் புரோமோ

Bigg Boss Tamil Season 7

Big Boss வீட்டில் அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட் ஆரம்பம் – வெளியான கலக்கல் புரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவே செம கலகலப்பான ப்ரோமோவாக வந்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட் ஆரம்பம் ஆக உள்ளதாக பிக் பாஸ் கூறுகிறார் .இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மாற பிக் பாஸ் வீடே ஆட்டம் பாட்டம் என கலை காட்டியுள்ளது.

போட்டியாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள கோபத்தையும் வன்மத்தையும் மறந்து அனைவரும் சிறிது பேசி ஆடி பாடும் இந்த ப்ரோமோவை பார்ப்பதற்கே அவளோ மகிழ்ச்சியாக உள்ளது .ஆனால் இதிலும் போட்டியாளர்களுக்குள் சண்டை வருமா வராதா எந்தை நாம் இன்றைய எபிசோடை பார்த்தால் தான் தெரியும்.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வழக்கம்போல் அசத்திய மாணவிகள் - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top